இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தைப் போக்கி விட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே
ஆவியில் நிரம்பி அபிஷேகம் தந்து
சாட்சியாய் மாற்றினாரே
கனிகளை கொடுத்து வாழ்வேன் அவர்க்கே
ஜீவிய நாட்கள் எல்லாம்
ஆத்தும பாரம் எனக்குத் தந்து
ஜெபிக்க கற்று தந்தாரே
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
வந்து பெலன் தருவார்
மேகங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
நம்மை சேர்த்து கொள்வார்
Yesu Jeevan Thantharae Lyrics in English
Yesu jeevan thanthaarae
paavaththaip pokki vittarae
niththiya vaalvu enakku thanthu
ennai serththu konndaarae
aaviyil nirampi apishaekam thanthu
saatchiyaay maattinaarae
kanikalai koduththu vaalvaen avarkkae
jeeviya naatkal ellaam
aaththuma paaram enakkuth thanthu
jepikka kattu thanthaarae
jepamae jeyam jepamae jeevan
vaalvil sorvu naerittalum
vanthu pelan tharuvaar
maekangal naduvil karththar varuvaar
nammai serththu kolvaar
PowerPoint Presentation Slides for the song Yesu Jeevan Thantharae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Jeevan Thantharae – இயேசு ஜீவன் தந்தாரே PPT
Yesu Jeevan Thantharae PPT

