Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Iraththam Sinthinar - இயேசு இரத்தம் சிந்தினார்-

இயேசு இரத்தம் சிந்தினார்
இரட்சிப்பு வந்ததது
இயேசு உயிர்த்து எழுந்திட்டார்
மரணம் தோற்றது (2)

மரணம் மரணம் தோற்றது
சிலுவை வல்லமை வென்றது
பாதாளம் பாதாளம் தோற்றது
பரலோக வல்லமை வென்றது (2)

இயேசு இரத்தம் சிந்தினார்
இரட்சிப்பு வந்ததது
இயேசு உயிர்த்து எழுந்திட்டார்
மரணம் தோற்றது

அந்தகாரம் நீக்கினார்
ஆச்சரிய ஒளி தந்திட்டார்
அந்தகாரம் நீக்கினார்
ஆச்சரிய ஒளி தந்திட்டார்
துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்
சிலுவையில் வென்றிட்டார்
ஆணி அடித்திட்டார்
ஆணி அடித்திட்டார்

மரணம் மரணம் தோற்றது
சிலுவை வல்லமை வென்றது
பாதாளம் பாதாளம் தோற்றது
பரலோக வல்லமை வென்றது (2)

இயேசு இரத்தம் சிந்தினார்
இரட்சிப்பு வந்ததது
இயேசு உயிர்த்து எழுந்திட்டார்
மரணம் தோற்றது (2)

மரணம் மரணம் தோற்றது
சிலுவை வல்லமை வென்றது
பாதாளம் பாதாளம் தோற்றது
பரலோக வல்லமை வென்றது (2)

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar Lyrics in English

Yesu iraththam sinthinaar iratchippu vanthathathu Yesu uyirththu elunthittar maranam thottathu (2) maranam maranam thottathu siluvai vallamai ventathu paathaalam paathaalam thottathu paraloka vallamai ventathu (2) Yesu iraththam sinthinaar iratchippu vanthathathu Yesu uyirththu elunthittar maranam thottathu anthakaaram neekkinaar aachchariya oli thanthittar anthakaaram neekkinaar aachchariya oli thanthittar thuraiththanangalaiyum athikaarangalaiyum siluvaiyil ventittar aanni atiththittar aanni atiththittar maranam maranam thottathu siluvai vallamai ventathu paathaalam paathaalam thottathu paraloka vallamai ventathu (2) Yesu iraththam sinthinaar iratchippu vanthathathu Yesu uyirththu elunthittar maranam thottathu (2) maranam maranam thottathu siluvai vallamai ventathu paathaalam paathaalam thottathu paraloka vallamai ventathu (2)

PowerPoint Presentation Slides for the song இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Iraththam Sinthinar – இயேசு இரத்தம் சிந்தினார்- PPT
Yesu Iraththam Sinthinar PPT

மரணம் தோற்றது இயேசு வல்லமை வென்றது பாதாளம் இரத்தம் சிந்தினார் இரட்சிப்பு வந்ததது உயிர்த்து எழுந்திட்டார் சிலுவை பரலோக அந்தகாரம் நீக்கினார் ஆச்சரிய ஒளி தந்திட்டார் தமிழ்