Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Enthan Vaalvin - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்
எனக்கென்ன ஆனந்தம் (2)

1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும் — எந்தன்

3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக — எந்தன்

Yesu Enthan Vaalvin Lyrics in English

Yesu enthan vaalvin pelanaanaal enakkenna aanantham (2) 1. Enthan vaalipa kaalamellaam enthan vaalkkaiyin thunnaiyaanaar um naamamae thalaiththonga naan paaduvaen umakkaaka enthan ithayamae ummaip paadum enthan ninaivukal umathaakum 2. Perum theemaikal akantoda pollaa maayaikal marainthoda umathaaviyin arul kaana varum kaalangal umathaakum — enthan 3. Intha ulakaththai neer pataiththeer ellaa urimaiyum enakkaliththeer um naamamae thalaiththonga naan paaduvaen umakkaaka — enthan

PowerPoint Presentation Slides for the song Yesu Enthan Vaalvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enthan Vaalvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் PPT
Yesu Enthan Vaalvin PPT

எந்தன் உம் நாமமே தழைத்தோங்க பாடுவேன் உமக்காக உமதாகும் இயேசு வாழ்வின் பெலனானால் எனக்கென்ன ஆனந்தம் வாலிப காலமெல்லாம் வாழ்க்கையின் துணையானார் இதயமே உம்மைப் தமிழ்