Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ennai Naesikkintar - ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆகா என்றும் ஆனந்தமே (2)
எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்
ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே

ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆகா என்றும் ஆனந்தமே (2)

உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரே
நன்றி நன்றி இயேசையா
என் பலனாக வந்தீரே அரணாக நின்றீரே
நன்றி நன்றி இயேசையா

ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

இயேசு என்னை நேசிக்கின்றார்
ஆகா என்றும் ஆனந்தமே (2)

செங்கடலாய் இருந்தாலும் யோர்தான் போல் தெரிந்தாலும்
கவலை ஒன்றும் இல்லையே
அற்புதங்கள் செய்கிறவர் அதிசயங்கள் செய்கிறவர்
என் நடுவில் இருக்கின்றாரே

ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

Yesu Ennai Naesikkintar Lyrics in English

Hosanna Hosanna Hosanna Hosanna Yesu ennai naesikkintar aakaa entum aananthamae (2) enthan vaalvil seytha nanmaikal ontalla iranndalla aeraalamae Hosanna Hosanna, yootharaaja singamae (2) Yesu ennai naesikkintar aakaa entum aananthamae (2) unthan karaththaalae ennai annaiththeerae nanti nanti iyaesaiyaa en palanaaka vantheerae arannaaka ninteerae nanti nanti iyaesaiyaa Hosanna Hosanna, yootharaaja singamae (2) Yesu ennai naesikkintar aakaa entum aananthamae (2) sengadalaay irunthaalum yorthaan pol therinthaalum kavalai ontum illaiyae arputhangal seykiravar athisayangal seykiravar en naduvil irukkintarae Hosanna Hosanna, yootharaaja singamae (2)

PowerPoint Presentation Slides for the song Yesu Ennai Naesikkintar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennai Naesikkintar – ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா PPT
Yesu Ennai Naesikkintar PPT

Yesu Ennai Naesikkintar Song Meaning

Hosanna hosanna hosanna hosanna

Jesus loves me
Forever and ever (2)
Benefits done in whose life
Not one, not two, but plenty

Hosanna Hosanna, the Lion of Judah (2)

Jesus loves me
Forever and ever (2)

Embrace me with your arms
Thank you thank you Jesus
You came as my fruit, you stood as a fortress
Thank you thank you Jesus

Hosanna Hosanna, the Lion of Judah (2)

Jesus loves me
Forever and ever (2)

Even if it looks like Jordan even if it is the Red Sea
Nothing to worry about
A doer of miracles is a doer of miracles
You are in my midst

Hosanna Hosanna, the Lion of Judah (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஓசன்னா என்னை நன்றி இயேசு நேசிக்கின்றார் ஆகா ஆனந்தமே யூதராஜ சிங்கமே இயேசையா செய்கிறவர் எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே தமிழ்