Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Engal Meipar - இயேசு எங்கள் மேய்ப்பர்

1. இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் ,
இயேசுவின்பின் செல்வோம்
பாலர் யாவரும்.

2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறியோம்;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்;
கண்டித்தாலும் , நேசர்
ஆற்றித் தேற்றூவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினாரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார் ,
திவ்விய தூய சாயல்
ஆக மற்றுவார்.

4. இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓனாய்கள் வந்தாலும் ,
தொடவே ஒட்டார்;
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்;
பாதாளத்தின்மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.

Yesu Engal Meipar Lyrics in English

1. Yesu engal maeyppar kannnneer thutaippaar; maarpil serththannaiththu payam neekkuvaar; thunpam naerittalum , inpam aayinum , Yesuvinpin selvom paalar yaavarum. 2. Nalla maeyppar saththam nantay ariyom; kaathukkinpamaaka kaettuk kalippom; kanntiththaalum , naesar aattith thaettaூvaar; naangal pinnae sella vali kaattuvaar. 3. Aattukkaaka maeyppar raththam sinthinaar; athil moolkinaarae thooyar aakuvaar; paava kunam neekki muttaுm ratchippaar , thivviya thooya saayal aaka mattaுvaar. 4. Yesu nalla maeyppar aattaைp poshippaar; onaaykal vanthaalum , thodavae ottar; saavin pallaththaakkil anjavae maattaோm; paathaalaththinmaelum jeyangaொlluvom.

PowerPoint Presentation Slides for the song Yesu Engal Meipar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Engal Meipar – இயேசு எங்கள் மேய்ப்பர் PPT
Yesu Engal Meipar PPT

மேய்ப்பர் இயேசு நல்ல எங்கள் கண்ணீர் துடைப்பார் மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார் துன்பம் நேரிட்டாலும் இன்பம் ஆயினும் இயேசுவின்பின் செல்வோம் பாலர் யாவரும் சத்தம் தமிழ்