இயேசு எந்தன்
வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்
3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எமக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் Lyrics in English
Yesu enthan vaalvin pelanaanaar enakkenna aanantham 1. Enthan vaalipa kaalamellaam enthan vaalkkaiyin thunnaiyaanaar um naamamae thalaiththonga naan paaduvaen umakkaaka enthan ithayamae ummaip paadum enthan ninaivukal umathaakum 2. Perum theemaikal akantoda pollaa maayaikal marainthoda umathaaviyin arul kaana varum kaalangal umathaakum 3. Intha ulakaththai neer pataiththeer ellaa urimaiyum emakkaliththeer um naamamae thalaiththonga naan paaduvaen umakkaaka
PowerPoint Presentation Slides for the song Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் PPT
Yesu Endhan Vazhvin PPT
Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் Song Meaning
Who is Jesus?
He became the force of life
What a joy for me
1. All through whose youth
who became his life partner
May your name flourish
I will sing for you
Whose heart will sing of you
Whose memories are yours
2. Widespread of great evils
Evil illusions disappear
To see the grace of Umadavi
The times to come are yours
3. You created this world
You have given us all rights
May your name flourish
I will sing for you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் உம் நாமமே தழைத்தோங்க பாடுவேன் உமக்காக உமதாகும் இயேசு வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் வாலிப காலமெல்லாம் வாழ்க்கையின் துணையானார் இதயமே உம்மைப் பாடும் தமிழ்
