Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Enakku Jeevan Thanthaare - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(4)

துதிப்பாடல் நான் பாடி

இயேசுவையே போற்றி

என்றென்றும் வாழ்ந்திடுவேன்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)

1. சமாதானம் தந்தார் இயேசு ( 4)

2. புதுவாழ்வு தந்தார் இயேசு ( 4)

3. விடுதலை தந்தார் இயேசு ( 4)

4. புதுப் பாடல் தந்தார் இயேசு (4 )

5. அபிஷேகம் தந்தார் இயேசு (4 )

Yesu Enakku Jeevan Thanthaare Lyrics in English

Yesu enakku jeevan thanthaarae(4)

Thuthippaadal naan paati

Yesuvaiyae potti

Ententum vaalnthiduvaen

Alleluya Amen Alleluya (4)

1. Samaathaanam thanthaar Yesu ( 4)

2. Puthuvaalvu thanthaar Yesu ( 4)

3. Viduthalai thanthaar Yesu ( 4)

4. Puthup paadal thanthaar Yesu (4 )

5. Apishaekam thanthaar Yesu (4 )

PowerPoint Presentation Slides for the song Yesu Enakku Jeevan Thanthaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enakku Jeevan Thanthaare – இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே PPT
Yesu Enakku Jeevan Thanthaare PPT

இயேசு தந்தார் அல்லேலூயா ஜீவன் தந்தாரே துதிப்பாடல் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்ந்திடுவேன் ஆமென் சமாதானம் புதுவாழ்வு விடுதலை புதுப் பாடல் அபிஷேகம் தமிழ்