Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu En Thalaivar Jeevanin Athipar - இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்

இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
சந்தோஷம் சந்தோஷமே
இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
யார் உண்டு சொல் மனமே (2)

1. நாள் மட்டும் நடத்தினாரே
நன்மையால் சூட்டினாரே
கரம் நீட்டித் தூக்கினாரே
சுகம் சுகம் அவர் நிழலே
முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
எனக்கு ஓர் பொன்னாளே (2)

2. இந்திய தேசம் வர
இளமையில் எழுந்து நின்றார்
சிறுவனே உட்கார் என்றார்
கேரியோ வென்று வந்தார்
மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
உற்சாகம் செய்வார் இயேசு (2)

3. ஆசையாய் ஆதரித்தோர்
சீற்றத்தால் அகன்றே போனார்
தேவனோ அவன் அருகில்
அதோனிராம் ஜட்சன் வென்றான்
மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
தேவனைப் பற்றி நீ வாழ் (2)

4. ஓசன்னா சொன்னோர் எங்கே?
ஓடிடேன் என்றோன் எங்கே?
சிலுவையின் சுமை தணிக்க
பழகியோர் யாரும் இல்லை
இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
அருள் ஈயும் இயேசு நாதா (2)

Yesu En Thalaivar Jeevanin Athipar Lyrics in English

Yesu en thalaivar jeevanin athipar santhosham santhoshamae ikaththinil avarpol anpathaayk kaappaar yaar unndu sol manamae (2) 1. Naal mattum nadaththinaarae nanmaiyaal soottinaarae karam neettith thookkinaarae sukam sukam avar nilalae mukam mukam avaraith tharisikkum naalae enakku or ponnaalae (2) 2. Inthiya thaesam vara ilamaiyil elunthu nintar siraுvanae utkaar entar kaeriyo ventu vanthaar manithanin sinthai sorpu alikkum ursaakam seyvaar Yesu (2) 3. Aasaiyaay aathariththor seettaththaal akante ponaar thaevano avan arukil athoniraam jatchan ventan manitharaich saarnthaal mannveedaay povaay thaevanaip patti nee vaal (2) 4. Hosanna sonnor engae? Otitaen enton engae? Siluvaiyin sumai thannikka palakiyor yaarum illai iraுthivarai naan um saarpil nirka arul eeyum Yesu naathaa (2)

PowerPoint Presentation Slides for the song Yesu En Thalaivar Jeevanin Athipar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Thalaivar Jeevanin Athipar – இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர் PPT
Yesu En Thalaivar Jeevanin Athipar PPT

Yesu En Thalaivar Jeevanin Athipar Song Meaning

Jesus is my leader and the principal of life
Happiness is happiness
He will keep you as loving as him in your heart
Tell me who has it, mind (2)

1. Conducted the day only
You are warmed by goodness
He stretched out his hand
Sugam Sugam He is a shadow
It is the day of meeting him face to face
I'm a girl (2)

2. Come to India
He stood up in his youth
The boy said sit down
Carrey was winning
The human mind is exhausting
Jesus will cheer (2)

3. Those who supported with desire
He was furious
God is near him
Adhoniram Judson won
If you depend on man, you will become a mud house
Live for God (2)

4. Where are the Hosannas?
Where did you run away?
To ease the burden of the cross
No acquaintances
I will stand by you till the end
Blessed Jesus Christ (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு சுகம் முகம் எங்கே தலைவர் ஜீவனின் அதிபர் சந்தோஷம் சந்தோஷமே இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார் உண்டு சொல் மனமே நாள் நடத்தினாரே தமிழ்