Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Devanai Vaazthiduvomae - இயேசு தேவனை வாழ்த்திடுவோமே

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே
இன்ப துதிகள் செலுத்திடுவோமே
எம்மை நேசிப்பவர் இவர் தாமே
எங்கள் ஆத்தும இரட்சகராமே

கண்ணின் மணிபோல காத்தார்
கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்
சாலேமின் ராஜா சாரோனின் ரோஜா
சமாதானப் பிரபு நம் இயேசுவே

தேவ சமாதானம் நதி போல்
தேவ வசனமோ பனி போல்
கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்
கிருபையோடு வந்திறங்குதே

நீதிமான்களைப் பனை போல்
நல்ல கனி தரும் மரம் போல்
வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்
வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார்

வாசிப்போம் தினம் வேதம்
நேசிப்போம் இயேசு நாமம்
இறுதி காலம் விழிப்படைவோம்
இடைவிடாமல் ஜெபித்திடுவோம்

இயேசு நமக்காக வருவார்
மேகமீதினில் ஒரு நாள் – முந்திக்
கொள்வோம் நாம் இயேசுவை சந்திக்க
மறுரூபமாய் பறந்திடுவோம்

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae Lyrics in English

Yesu thaevanai vaalththiduvomae – Yesu Devanai Vaazthiduvomae Yesu thaevanai vaalththiduvomae inpa thuthikal seluththiduvomae emmai naesippavar ivar thaamae engal aaththuma iratchakaraamae kannnnin mannipola kaaththaar Karththar enthan nal maeyppar saalaemin raajaa saaronin rojaa samaathaanap pirapu nam Yesuvae thaeva samaathaanam nathi pol thaeva vasanamo pani pol kanmalai vetippil thangidum Sabaiyil kirupaiyodu vanthiranguthae neethimaankalaip panai pol nalla kani tharum maram pol vaeli ataiththitta singaara vanamaay vattaாtha neeruttaாy maattaுkiraar vaasippom thinam vaetham naesippom Yesu naamam iraுthi kaalam vilippataivom itaividaamal jepiththiduvom Yesu namakkaaka varuvaar maekameethinil oru naal – munthik kolvom naam Yesuvai santhikka maraுroopamaay paranthiduvom

PowerPoint Presentation Slides for the song இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Devanai Vaazthiduvomae – இயேசு தேவனை வாழ்த்திடுவோமே PPT
Yesu Devanai Vaazthiduvomae PPT

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே தேவ Yesu Devanai Vaazthiduvomae இன்ப துதிகள் செலுத்திடுவோமே எம்மை நேசிப்பவர் தாமே எங்கள் ஆத்தும இரட்சகராமே கண்ணின் மணிபோல காத்தார் தமிழ்