Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesappavin Iruthayam Ennaku Vendume - இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே

Yesappavin Iruthayam Ennaku Vendume
இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே
உங்க இதயத்தை எனக்கு பொருத்துங்க

அன்பான உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
அன்பற்ற என் இதயத்தை எடுத்து போடுங்க

வேதம் நிறைந்த உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
கேடு நிறைந்த என் இதயத்தை எடுத்து போடுங்க

திறக்கப்பட்ட உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
கல்லான என் இதயத்தை எடுத்து போடுங்க

தாழ்மை நிறைந்த உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
பெருமை நிறைந்த என் இதயத்தை எடுத்து போடுங்க

வேதத்தை ஆராயும் இதயம் வேண்டுமேஅதற்கு
பக்குவப்பட்ட இதயத்தை எனக்கு பொருத்துங்க

Yesappavin Iruthayam Ennaku Vendume – இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே Lyrics in English

Yesappavin Iruthayam Ennaku Vendume iyaesappaavin iruthayam enakku vaenndumae unga ithayaththai enakku poruththunga anpaana unga iruthayam enakku vaenndumae anpatta en ithayaththai eduththu podunga vaetham niraintha unga iruthayam enakku vaenndumae kaedu niraintha en ithayaththai eduththu podunga thirakkappatta unga iruthayam enakku vaenndumae kallaana en ithayaththai eduththu podunga thaalmai niraintha unga iruthayam enakku vaenndumae perumai niraintha en ithayaththai eduththu podunga vaethaththai aaraayum ithayam vaenndumaeatharku pakkuvappatta ithayaththai enakku poruththunga

PowerPoint Presentation Slides for the song Yesappavin Iruthayam Ennaku Vendume – இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappavin Iruthayam Ennaku Vendume – இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே PPT
Yesappavin Iruthayam Ennaku Vendume PPT

Yesappavin Iruthayam Ennaku Vendume – இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே Song Meaning

Yesappavin Iruthayam Ennaku Vendume
I want the heart of Jesus
Set your heart on me

I want your loving heart
Take my loveless heart away

I want your heart full of scriptures
Take away my evil heart

I want your open heart
Take away my heart of stone

I want your humble heart
Take away my proud heart

It requires a heart to study the scriptures
Give me a ripe heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இதயத்தை இருதயம் வேண்டுமே உங்க எடுத்து போடுங்க நிறைந்த பொருத்துங்க Yesappavin Iruthayam Ennaku Vendume இயேசப்பாவின் அன்பான அன்பற்ற வேதம் கேடு திறக்கப்பட்ட கல்லான தமிழ்