🏠  Lyrics  Chords  Bible 

Yesappa Neer Seitha Athisayam Aayiram PPT - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்

இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
உந்தன் அன்பை எண்ணித் துதிப்பேன்
உந்தன் செயல்கள் நினைத்துத் துதிப்பேன்
எந்தன் உள்ளம் பொங்க துதிப்பேன்
இயேசுவே உம்மைத் துதிப்பேன்


Yesappa Neer Seitha PowerPoint



Yesappa Neer Seitha Athisayam Aayiram - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் Lyrics

Yesappa Neer Seitha Athisayam Aayiram PPT

Download Yesappa Neer Seitha Tamil PPT