Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesappa Neer Seitha Athisayam Aayiram - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்

இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
உந்தன் அன்பை எண்ணித் துதிப்பேன்
உந்தன் செயல்கள் நினைத்துத் துதிப்பேன்
எந்தன் உள்ளம் பொங்க துதிப்பேன்
இயேசுவே உம்மைத் துதிப்பேன்

உயிரே உயிரே எந்தன் இயேசுவே
உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்

ஒரு வார்த்தை சொன்னீரே.
இந்த உலகமே உருவானது
உம் வார்த்தைகளெல்லாம் அதிசயமானதே
உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே

இந்த உலகினைமீட்கவே,
நீர் மனிதனாய் உருவானீரே
உம் செயல்களெல்லாம் அதிசயமானதே
உந்தன் அன்பும் அதிசயமானதே

என் வாழ்க்கை பயணத்திலே,
வழிகாட்டும் எங்கள் தெய்வமே
உம் பாதைகளெல்லாம் அதிசயமானதே
நீரே எந்தன் அதிசய தெய்வமே

Yesappa Neer Seitha Lyrics in English

iyaesappaa neer seytha athisayam aayiram
vaarththaiyaal varnniththaal vaanam kollaathae
unthan anpai ennnnith thuthippaen
unthan seyalkal ninaiththuth thuthippaen
enthan ullam ponga thuthippaen
Yesuvae ummaith thuthippaen

uyirae uyirae enthan Yesuvae
uyirae uyirae ummaip paaduvaen

oru vaarththai sonneerae.
intha ulakamae uruvaanathu
um vaarththaikalellaam athisayamaanathae
unthan pataippellaam athisayamaanathae

intha ulakinaimeetkavae,
neer manithanaay uruvaaneerae
um seyalkalellaam athisayamaanathae
unthan anpum athisayamaanathae

en vaalkkai payanaththilae,
valikaattum engal theyvamae
um paathaikalellaam athisayamaanathae
neerae enthan athisaya theyvamae

PowerPoint Presentation Slides for the song Yesappa Neer Seitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa Neer Seitha Athisayam Aayiram – இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் PPT
Yesappa Neer Seitha Athisayam Aayiram PPT

அதிசயமானதே உந்தன் துதிப்பேன் உயிரே எந்தன் உம் நீர் இயேசுவே தெய்வமே இயேசப்பா செய்த அதிசயம் ஆயிரம் வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே அன்பை எண்ணித் தமிழ்