Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesappa Ellam Neerapa - அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா
உலகை மறந்து உம்மை நோக்கி
உம்மிடத்தில் வந்தேன்
என்னை அனைத்து தினமும் காக்கும்
தெய்வம் நீர் அல்லவோ – 2

நீரே எந்தன் தேவன்,
நீரே எந்தன் தெய்வம்,
நீரே எந்தன் மேய்ப்பன்,
நீரே எந்தன் மீட்பர் – 2
என்னோடிருந்து என்னை நடத்தும்
நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ- 2

நீரே எனது தாயும்,
நீரே எனது தந்தை,
நீரே எனது சொந்தம்,
நீரே எனது சொத்து… – 2
எல்லாமாக என்னோடிருந்து
பாதுகாப்பவர் நீர் அல்லவோ

நீரே எனது கன்மலை
நீரே எனது கோட்டை
நீரே எனது அடைக்கலம்
நீரே எனது துருகம் – 2
எல்லா வேளையும் என்னோடிருந்து
பெலன் தருபவர் நீர் அல்லவோ – 2

அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa Lyrics in English

Appaa iyaesappaa, ellaam neerappaa ulakai maranthu ummai Nnokki ummidaththil vanthaen ennai anaiththu thinamum kaakkum theyvam neer allavo – 2 neerae enthan Dhevan, neerae enthan theyvam, neerae enthan maeyppan, neerae enthan meetpar – 2 ennotirunthu ennai nadaththum nalla maeyppan neer allavo- 2 neerae enathu thaayum, neerae enathu thanthai, neerae enathu sontham, neerae enathu soththu… – 2 ellaamaaka ennotirunthu paathukaappavar neer allavo neerae enathu kanmalai neerae enathu kottaை neerae enathu ataikkalam neerae enathu thurukam – 2 ellaa vaelaiyum ennotirunthu pelan tharupavar neer allavo – 2

PowerPoint Presentation Slides for the song அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa Ellam Neerapa – அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa PPT
Yesappa Ellam Neerapa PPT

நீரே எனது நீர் அல்லவோ எந்தன் என்னோடிருந்து என்னை தெய்வம் மேய்ப்பன் அப்பா இயேசப்பா நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்மிடத்தில் வந்தேன் அனைத்து தமிழ்