Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yerusalem En Aalayam Aasitha - எருசலேம் என் ஆலயம்

1.எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே@
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.

2.பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?

3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்@
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?

Yerusalem En Aalayam Aasitha Lyrics in English

1.Jerusalem en aalayam, aasiththa veedathae@ naan athaik kanndu paakkiyam ataiyavaenndumae. 2.pottalam potta veethiyil eppothulaavuvaen? Palingaayth thontum sthalaththil eppothu pannivaen? 3.ennaalum koottam koottamaay nirkum ammotchaththaar karththaavaip pottik kalippaay oyvintip paaduvaar. 4.naanum angulla koottaththil sernthummaik kaanavae vaanjiththu, loka thunpaththil kalippaen, Yesuvae. 5.Jerusalem en aalayam, naan unnil vaaluvaen@ en aaval, en ataikkalam, eppothu seruvaen?

PowerPoint Presentation Slides for the song Yerusalem En Aalayam Aasitha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yerusalem En Aalayam Aasitha – எருசலேம் என் ஆலயம் PPT
Yerusalem En Aalayam Aasitha PPT

Yerusalem En Aalayam Aasitha Song Meaning

1. Jerusalem is my temple,
Desired home@
I am blessed to see it
Must reach.

2. On the paved road
when will i be
In the place where the marble appears
When will I work?

3. Crowded every day
Standing monks
You will praise the Lord
He sings without rest.

4. I am also in the crowd there
To see togetherness
Vanchittu, in the suffering of the world
I am glad, Jesus.

5. Jerusalem is my temple,
I will live in you@
My longing, my refuge,
When will I join?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எருசலேம் ஆலயம்ஆசித்த வீடதேநான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன் எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார் நானும் தமிழ்