எரிக்கோவை இடித்தவர்-Am
எரிக்கோவை இடித்தவர்
யோர்தானை தடுத்தவர்
என்னோடு இருப்பதால் எனக்கு படம் பயமில்லை
பயமில்லை பயமில்லை பயமில்லை
மரணத்தை ஜெயித்த இயேசு
என்னோடு இருப்பதால்
மரண இருளின் பல்லதாக்கில்
நான் நடந்தாலும் பயமில்லை
இல்லை இல்லை எனக்கு பயமில்லை
உலகத்தை ஜெயித்த இயேசு
என்னோடு இருப்பதால்
பஞ்சம் பட்டினி கொள்ளை நோய்கள்
பூமி அதிர்ச்சி வந்தாலும் பயமில்ல
இல்லை இல்லை எனக்கு பயமில்லை
உலகத்தை படைத்த
ஆண்டவர் இயேசு இருப்பதால்
வானம் பூமி அழிந்தாலும்
சூரியனே உருகினாலும் பயமில்லை
இல்லை இல்லை எனக்கு பயமில்லை
எரிக்கோவை இடித்தவர் – Yerigovai Idithavar Lyrics in English
Erikkovai itiththavar-Am erikkovai itiththavar yorthaanai thaduththavar ennodu iruppathaal enakku padam payamillai payamillai payamillai payamillai maranaththai jeyiththa Yesu ennodu iruppathaal marana irulin pallathaakkil naan nadanthaalum payamillai illai illai enakku payamillai ulakaththai jeyiththa Yesu ennodu iruppathaal panjam pattini kollai Nnoykal poomi athirchchi vanthaalum payamilla illai illai enakku payamillai ulakaththai pataiththa aanndavar Yesu iruppathaal vaanam poomi alinthaalum sooriyanae urukinaalum payamillai illai illai enakku payamillai
PowerPoint Presentation Slides for the song எரிக்கோவை இடித்தவர் – Yerigovai Idithavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yerigovai Idithavar – எரிக்கோவை இடித்தவர் PPT
Yerigovai Idithavar PPT

