ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae PowerPoint
Yenthen Yaesuvae - ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Lyrics
Yenthen Yaesuvae PPT
Download ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae Tamil PPT