எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மைத் தேடுகிறேன்
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் பாடுகிறேன் (4)
உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)
நன்மையும் கிருபையும் என்னை சேருமே
என் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே (2)
என் நம்பிக்கை நீரே இயேசய்யா
நம்பிக்கை நீரே இயேசய்யா (2)
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர் (2)
எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா (4)
உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)
எந்தன் உயிரே உம்மை – Yenthan Uyirea Ummai Lyrics in English
Enthan uyirae enthan uyirae ummaith thaedukiraேn ummaip pola theyvam illai ummaip paadukiraேn (4) unnmai theyvam neerae iyaesaiyyaa (4) nanmaiyum kirupaiyum ennai serumae en kashdam nashdam ellaamae vilaki odumae (2) en nampikkai neerae iyaesayyaa nampikkai neerae iyaesayyaa (2) pullulla idangalil ennai maeykkireer thannnneeranntai konndu poy anpaay serkkireer (2) enthan maeyppar neerae iyaesayyaa (4) unnmai theyvam neerae iyaesaiyyaa (4)
PowerPoint Presentation Slides for the song எந்தன் உயிரே உம்மை – Yenthan Uyirea Ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yenthan Uyirea Ummai – எந்தன் உயிரே உம்மை PPT
Yenthan Uyirea Ummai PPT

