Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்
Lyrics
ஏன் நீ கலங்குகிறாய்
ஏன் நீ தியங்குகிறாய் (2)
என் மனமே
பாரங்களா துயரங்களா
கலங்காதே கர்த்தர் உன்னோடு (2)
நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு ! (2)
1. இராமுழுவதும் என் கண்ணீரால்
படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)
கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்
பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2).
நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு !
2. தகப்பனே உன்னை மறந்தாலும்
தனி மரமாக நீ இருந்தாலும்-2
உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்
மகனே( மகளே) நீ ஏன் கலங்குகிறாய்-2
நீதிமானே நீ கலங்காதே
கர்த்தர் உன்னோடு போராடு !
நீதிமான் என்றும் அசைவதில்லை
கர்த்தர் உன்னோடு போராடு ! (2)
Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics in English
Yen nee kalangukiraai – aen nee kalangukiraay Lyrics aen nee kalangukiraay aen nee thiyangukiraay (2) en manamae paarangalaa thuyarangalaa kalangaathae Karththar unnodu (2) neethimaanae nee kalangaathae Karththar unnodu poraadu ! (2) 1. Iraamuluvathum en kannnneeraal padukkaiyilae thinam nanaikkinten (2) karththarai Nnokki saththamittaேn parvathaththilirunthu sevi koduththaar (2). Neethimaanae nee kalangaathae Karththar unnodu poraadu ! 2. Thakappanae unnai maranthaalum thani maramaaka nee irunthaalum-2 ullangaikalil varainthullaar makanae( makalae) nee aen kalangukiraay-2 neethimaanae nee kalangaathae Karththar unnodu poraadu ! Neethimaan entum asaivathillai Karththar unnodu poraadu ! (2)
PowerPoint Presentation Slides for the song Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் PPT
Yen Nee Kalangukiraai PPT
Yen Nee Kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Song Meaning
Yen nee kalangukulaai – why are you worried?
Lyrics
why are you worried
Why do you hesitate (2)
my mind
Blessings or woes?
Arise, the Lord is with you (2)
Be not troubled, O righteous one
Lord fight with you! (2)
1. Through my tears all night long
I wet the bed everyday (2)
I cried out to God
Heard from Parvatam (2).
Be not troubled, O righteous one
Lord fight with you!
2. Even if Father forgets you
Even though you are a single tree-2
Painted on the palms
Son (daughter) why are you troubled-2
Be not troubled, O righteous one
Lord fight with you!
The righteous never moves
Lord fight with you! (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் உன்னோடு கலங்காதே போராடு கலங்குகிறாய் நீதிமானே Yen nee kalangukiraai Lyrics தியங்குகிறாய் மனமே பாரங்களா துயரங்களா இராமுழுவதும் கண்ணீரால் படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் தமிழ்
