Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yen Devanukai Naan Valldhiduven - என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்

என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்
என் வாழ்க்கையிலே அவரே எல்லாம்

இன்பமோ துன்பமோ
கஷ்டமோ நஷ்டமோ
இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்
என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரே
எனக்காகவே தம் ஜீவன் ஈந்தார்

தாய் என்னை மறந்தாலும்
உற்றார் வெறுத்தாலும்
என்னை மறவாத தேவன் நீரே
உம் உள்ளங்கைகளில்
என்னையும் வரைந்துள்ளீர்
உயிர் உள்ள நாளெல்லாம்
என்னோடு இருக்கின்றீர்

Yen Devanukai Naan Valldhiduven Lyrics in English

En thaevanukkaay naan vaalnthiduvaen en vaalkkaiyilae avarae ellaam inpamo thunpamo kashdamo nashdamo Yesuvukkaaka naan vaalnthiduvaen ennai alaiththavar unmaiyullavarae enakkaakavae tham jeevan eenthaar thaay ennai maranthaalum uttaாr veraுththaalum ennai maravaatha Dhevan neerae um ullangaikalil ennaiyum varainthulleer uyir ulla naalellaam ennodu irukkinteer

PowerPoint Presentation Slides for the song Yen Devanukai Naan Valldhiduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Devanukai Naan Valldhiduven – என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன் PPT
Yen Devanukai Naan Valldhiduven PPT

தேவனுக்காய் வாழ்ந்திடுவேன்என் வாழ்க்கையிலே அவரே இன்பமோ துன்பமோகஷ்டமோ நஷ்டமோஇயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரேஎனக்காகவே தம் ஜீவன் ஈந்தார் தாய் என்னை மறந்தாலும்உற்றார் வெறுத்தாலும்என்னை மறவாத தேவன் தமிழ்