Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yen Arul Naadha Yesuve - என் அருள் நாதா யேசுவே

என் அருள் நாதா யேசுவே
சிலுவை காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஸ்டமே
என்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2

என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறதை நான் பாரட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2

கை தலை காலிலும் இதோ
பேரண்பும் துன்பும் கலந்து
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ
முள்மூடியும் ஒப்பற்றது -2

சராசரங்கல் அனைத்தும்
அவ் அன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்கு பாக்கியம் -2

மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்
சம்பாதித் தீர் இந்த யேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டகவே -2

Yen Arul Naadha Yesuve Lyrics in English

En arul naathaa yaesuvae
Siluvai kaatchi paarkkaiyil
Pooloka maenmai nasdamae
Entu unarnthaen en ullaththil -2

En meetpar siluvai allaal
Vaerathai naan paarattuvaen
Sittinpam yaavum athanaal thakaathathu entu thalluvaen -2

Kai thalai kaalilum itho
Paerannpum thunpum kalanthu
Paaynthodum kaatchi pol unntoo
Mulmootiyum oppattathu -2

Saraasarangal anaiththum
Av anpukku emmaaththiram
En jeevan sukam selvamum
En naesarukku paakkiyam -2

Maantharkku meetpai asthiyaal
Sampaathith theer intha yaesuvae
Umakku entum thaasaraal
Maa Sthoththiram unndakavae -2

PowerPoint Presentation Slides for the song Yen Arul Naadha Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Arul Naadha Yesuve – என் அருள் நாதா யேசுவே PPT
Yen Arul Naadha Yesuve PPT

யேசுவே சிலுவை காட்சி அருள் நாதா பார்க்கையில் பூலோக மேன்மை நஸ்டமே உணர்ந்தேன் உள்ளத்தில் மீட்பர் அல்லால் வேறதை பாரட்டுவேன் சிற்றின்பம் யாவும் தகாதது தள்ளுவேன் தமிழ்