Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yellamae Neerthanaiya - எல்லாமே நீர்தானய்யா

எல்லாமே நீர்தானய்யா
எல்லாமே நீர்தான் ஐயா-2
என் துவக்கமும் நீர்
என் முடிவும் நீர்
எல்லாமே நீர்தானய்யா-4
எல்லாமே நீர்தானய்யா-4

1.இந்த பூமியில் உம்மையல்லாமல்
யாருமே இல்லை நாதா-2
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் நான் சென்றாலும்-2
நீர் இன்றி யாருமில்லை
நீர் இன்றி யாருமில்லை-2
நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும்

2.என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
போதுமே இயேசு நாதா-2
பரிசுத்தமானவரே
ஜீவனின் அதிபதியே-2
கிருபையை தாருமய்யா
கிருபையை தாருமய்யா-2
கிருபையை தாருமய்யா-என் துவக்கமும்

3.இந்த பூமியும் சொந்தமுமில்லை
எனக்கு எல்லாம் நீரே-2
எனக்கென்று எதுவும் இல்லை
கூடவும் வருவதில்லை-2
கடைசிவரை நீரே
கடைசிவரை நீரே-2
கடைசிவரை நீரே-என் துவக்கமும்

எல்லாமே நீர்தானய்யா -Yellamae Neerthanaiya Lyrics in English

Ellaamae neerthaanayyaa ellaamae neerthaan aiyaa-2 en thuvakkamum neer en mutivum neer ellaamae neerthaanayyaa-4 ellaamae neerthaanayyaa-4 1.intha poomiyil ummaiyallaamal yaarumae illai naathaa-2 poomiyil vaalnthaalum Paralokam naan sentalum-2 neer inti yaarumillai neer inti yaarumillai-2 neer inti yaarumillai-en thuvakkamum 2.en jeevanai paarkkilum kirupai pothumae Yesu naathaa-2 Parisuththamaanavarae jeevanin athipathiyae-2 kirupaiyai thaarumayyaa kirupaiyai thaarumayyaa-2 kirupaiyai thaarumayyaa-en thuvakkamum 3.intha poomiyum sonthamumillai enakku ellaam neerae-2 enakkentu ethuvum illai koodavum varuvathillai-2 kataisivarai neerae kataisivarai neerae-2 kataisivarai neerae-en thuvakkamum

PowerPoint Presentation Slides for the song எல்லாமே நீர்தானய்யா -Yellamae Neerthanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yellamae Neerthanaiya – எல்லாமே நீர்தானய்யா PPT
Yellamae Neerthanaiya PPT

நீர் எல்லாமே துவக்கமும் நீர்தானய்யா இன்றி கிருபையை நீரே கடைசிவரை பூமியில் இல்லை நாதா யாருமில்லை தாருமய்யா நீர்தான் ஐயா முடிவும் உம்மையல்லாமல் யாருமே வாழ்ந்தாலும் தமிழ்