Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehovayire Enakkellam - யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

Yehovayire enakkellam Lyrics in English

Yaekovaayeerae enakkellaam neerae en thaevaiyellaam santhippeer (2)en ethirpaarppukku maelaaka seypavarae en jepangal anaiththirkum pathil tharuveerae ovvoru naalum athisayamaaka poshiththeerae thalaikunintha idangalilellaam uyarththineeraeaaraathanai aaraathanai aaraathanai umakkae

PowerPoint Presentation Slides for the song Yehovayire enakkellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovayire Enakkellam – யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே PPT
Yehovayire Enakkellam PPT

Yehovayire enakkellam Song Meaning

Yahweh, you are all to me
meet all my needs (2)

Exceeding my expectations
Answer all my prayers

Every day you are miraculously nourished
You lifted up all the places where the heads were bowed down

Aradhana Aradhana Aradhana to You

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே தேவையெல்லாம் சந்திப்பீர் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தமிழ்