யெஹோவா யெஹோவா (2)
என்னை ஆளும் கர்த்தரே
யெஹோவா யெஹோவா (2)
என்னை மன்னியும் நேசரே
நான் தளிமையில் முழுகும் போது
ஒரு நண்பனாய் வந்தீரே
என் கண்ணீரை நீர் பார்த்து
உமதாய் நீர் சுமந்தீரே
நான் சோர்ந்து போகும் வேளையில்
என்னை தூக்கி நிறுத்தினீர்
நான் வழி தெரியாமல் நின்றேன்
புது வழியாய் வந்தீரே
யெஹோவா யெஹோவா
என் காதல் யெஹோவா
யெஹோவா யெஹோவா
இராஜாதிராஜனே
யெஹோவா யெஹோவா
பரிசுத்தர் யெஹோவா
எந்தன் தேவன் யெஹோவா
அவர் நல்லவர் என்றும் மாறாதவர்
பெலனவர் என் கோட்டை அவர்
என் நண்பனவர் என் வாழ்வு அவர்
என்னை படைத்தவர்
யெஹோவா (3)
எந்தன் தேவன் யெஹோவா
யெஹோவா (3)
எந்தன் தேவன் யெஹோவா
Yehovah Yehovah (2) Lyrics in English
yehovaa yehovaa (2)
ennai aalum karththarae
yehovaa yehovaa (2)
ennai manniyum naesarae
naan thalimaiyil mulukum pothu
oru nannpanaay vantheerae
en kannnneerai neer paarththu
umathaay neer sumantheerae
naan sornthu pokum vaelaiyil
ennai thookki niruththineer
naan vali theriyaamal ninten
puthu valiyaay vantheerae
yehovaa yehovaa
en kaathal yehovaa
yehovaa yehovaa
iraajaathiraajanae
yehovaa yehovaa
parisuththar yehovaa
enthan thaevan yehovaa
avar nallavar entum maaraathavar
pelanavar en kottaை avar
en nannpanavar en vaalvu avar
ennai pataiththavar
yehovaa (3)
enthan thaevan yehovaa
yehovaa (3)
enthan thaevan yehovaa
PowerPoint Presentation Slides for the song Yehovah Yehovah (2)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovah Yehovah (2) – யெஹோவா யெஹோவா (2) PPT
Yehovah Yehovah (2) PPT

