Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehovah Namam

யெகோவா நாமம் சங்கீர்த்தனம்
சேனையின் கர்த்தருக்கு சொந்த நாமம்
இயேசு நாமம் இன்ப நாமம்
இணையில்லாத உன்னத நாமம்

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
ஆடிப்பாடி கர்த்தரை ஸ்தோத்திரி

முழங்கால்கள் யாவும் முடங்கிடுமே
நாவுகள் எல்லாம் பாடிடுமே
அதிசய நாமமே அபிஷேகம் ஊற்றுமே
நேசமே பாசத்தை பொழிந்திடுமே

அற்புதங்கள் என்றும் செய்பவரே
ஆலோசனை தினம் தந்து நடத்துவீரே
மறைவான ஒன்றுமே உமக்கென்றும் இல்லையே
தேவனே ஆற்றியே தேற்றிடுமே

தடைகள் யாவும் நீங்கிவிடும்
மலைகளும் குன்றுகளும் நொறுங்கிவிடும்
யாக்கோபென்னும் பூச்சியே இஸ்ரவேலின் கூட்டமே
மீட்பரே உனக்கென்றும் துணையாமே

களங்கள் யாவும் நிரம்பிடுதே
ஆலைகள் எல்லாம் வழிந்தோடுதே
கர்த்தரின் நாமமே பலத்த துருகமே
தேசமே மகிழ்ந்து களிகூறு

Yehovah Namam Lyrics in English

yekovaa naamam sangaீrththanam
senaiyin karththarukku sontha naamam
Yesu naamam inpa naamam
innaiyillaatha unnatha naamam

aaththumaavae karththarai sthoththiri
aatippaati karththarai sthoththiri

mulangaalkal yaavum mudangidumae
naavukal ellaam paadidumae
athisaya naamamae apishaekam oottumae
naesamae paasaththai polinthidumae

arputhangal entum seypavarae
aalosanai thinam thanthu nadaththuveerae
maraivaana ontumae umakkentum illaiyae
thaevanae aattiyae thaettidumae

thataikal yaavum neengividum
malaikalum kuntukalum norungividum
yaakkopennum poochchiyae isravaelin koottamae
meetparae unakkentum thunnaiyaamae

kalangal yaavum nirampiduthae
aalaikal ellaam valinthoduthae
karththarin naamamae palaththa thurukamae
thaesamae makilnthu kalikooru

PowerPoint Presentation Slides for the song Yehovah Namam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovah Namam PPT
யெகோவா நாமம் சங்கீர்த்தனம் PPT

நாமம் யாவும் கர்த்தரை ஸ்தோத்திரி நாமமே யெகோவா சங்கீர்த்தனம் சேனையின் கர்த்தருக்கு சொந்த இயேசு இன்ப இணையில்லாத உன்னத ஆத்துமாவே ஆடிப்பாடி முழங்கால்கள் முடங்கிடுமே நாவுகள் தமிழ்