Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yehovah Deva Devane - யெகோவா தேவ தேவனே

யெகோவா தேவ தேவனே
எங்கும் நிறைந்த வாசனே
துதிகள் ஏறெடுப்பேன் உந்தன் பொற்பாதம் போற்றியே
ஒருவரும் சேரா ஒளிச்சுடரே

உமக்கே ஆராதனை- 8

கைவிட பட்ட போது கதறியே அழுதேன்
கலங்காதே என்று சொல்லி அனைத்திரே
கால்களை கன்மலை மேல் ஊன்றவும் செய்து
காரிருள் மூடாமல் கரத்திற்குள் காத்து
கழுகை போல் என்னை தூக்கி சுமப்பவரே

திசை தெரியாமல் ஓடியே அலைந்தேன்
தன்னிலை மறந்து தூரம் போனேன்
தகப்பனை போல தேடியே வந்து
தாமதம் இன்றி தயை பாராட்டி
தலை சாய்க்க தோள்களை தந்தவரே

Yehovah Deva Devane Lyrics in English

Yekovaa thaeva thaevanae engum niraintha vaasanae thuthikal aeraெduppaen unthan porpaatham pottiyae oruvarum seraa olichchudarae umakkae aaraathanai- 8 kaivida patta pothu kathariyae aluthaen kalangaathae entu solli anaiththirae kaalkalai kanmalai mael oontavum seythu kaarirul moodaamal karaththirkul kaaththu kalukai pol ennai thookki sumappavarae thisai theriyaamal otiyae alainthaen thannilai maranthu thooram ponaen thakappanai pola thaetiyae vanthu thaamatham inti thayai paaraatti thalai saaykka tholkalai thanthavarae

PowerPoint Presentation Slides for the song Yehovah Deva Devane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovah Deva Devane – யெகோவா தேவ தேவனே PPT
Yehovah Deva Devane PPT

யெகோவா தேவ தேவனே எங்கும் நிறைந்த வாசனே துதிகள் ஏறெடுப்பேன் உந்தன் பொற்பாதம் போற்றியே ஒருவரும் சேரா ஒளிச்சுடரே உமக்கே ஆராதனை கைவிட பட்ட கதறியே தமிழ்