யேகோவா மெஃபல்டி
என்னை விடுவிக்கும் கர்த்தர் நீரே
யேகோவா மெஃபல்டி
என் இரட்சண்ய கன்மலை நீரே
ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையே
வலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்
நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2
-யேகோவா மெஃபல்டி
1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்
கர்த்தர் விடுவித்தீரே
சத்துருவின் சேனை சூழ்ந்த போதும்
கர்த்தர் விடுவித்தீரே
ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்
எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2
2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
பாதாள வல்லமைகள் எழும்பினபோதும்
கர்த்தர் விடுவித்தீரே
கைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் கன்மலையின் கர்த்தர் நீரே-2
வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2-யேகோவா மெஃபல்டி
Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி Lyrics in English
Yaekovaa meqpalti ennai viduvikkum Karththar neerae yaekovaa meqpalti en iratchannya kanmalai neerae aapaththukkaalaththil kooppittaேn ummaiyae valakkaram neetti viduviththeerae-2 vaalnaal muluvathum nanti solvaen naamaththaich solli jeyiththiduvaen-2 -yaekovaa meqpalti 1.eththanai athikaaram elumpina pothum Karththar viduviththeerae saththuruvin senai soolntha pothum Karththar viduviththeerae aaththumaavai odukkukira yaavaraiyum sangarippeer ethiriyin villukku ennai thappuviththeerae-2 vaalnaal muluvathum nanti solvaen naamaththai solli jeyiththiduvaen -2 2.marana kattukal soolnthapothum Karththar viduviththeerae paathaala vallamaikal elumpinapothum Karththar viduviththeerae kaikalai porukkum viralkalai yuththaththirkum patippikkum kanmalaiyin Karththar neerae-2 vaalnaal muluvathum nanti solvaen naamaththai solli jeyiththiduvaen -2-yaekovaa meqpalti
PowerPoint Presentation Slides for the song Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி PPT
Yegova Mephalti PPT
Yegova Mephalti – யேகோவா மெஃபல்டி Song Meaning
Jehovah Mefaldi
You are the Lord who will deliver me
Jehovah Mefaldi
You are my saving rock
I called you in times of danger
You stretched out your right hand and released it-2
I will be grateful for the rest of my life
I will win by saying the name-2
-Jehovah Mefalti
1. No matter how much power arises
The Lord has delivered
Enough to surround the enemy's army
The Lord has delivered
Condemn all those who oppress the soul
Save me from the enemy's bow-2
I will thank you for the rest of my life, I will conquer by chanting the Name -2
2. Even when surrounded by death bands
The Lord has delivered
Even when the underworld powers rise
The Lord has delivered
You are the Lord of the mountain who trains his hands for war and his fingers for war-2
I will give thanks all the days of my life and I will overcome -2-Jehovah Mefaldi
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் விடுவித்தீரே யேகோவா மெஃபல்டி நீரே வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் சொல்லி ஜெயித்திடுவேன் என்னை போதும் நாமத்தை விடுவிக்கும் இரட்சண்ய கன்மலை ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் தமிழ்
