Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yegova Devanukku Aayiram Naamangal - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
 எதை சொல்லி பாடிடுவேன்
 என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
 கரம் தட்டி பாடிடுவேன்

 யேகோவா ஷாலோம்
 யேகோவா ஷம்மா
 யேகோவா ரூவா
 யேகோவா ரவ்ப்பா

1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா

3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

Yegova Devanukku Aayiram Naamangal Lyrics in English

Yaekovaa thaevanukku aayiram naamangal
 ethai solli paadiduvaen
 en karththaathi Karththar seytha nanmaikal aayiram
 karam thatti paadiduvaen

 yaekovaa shaalom
 yaekovaa shammaa
 yaekovaa roovaa
 yaekovaa ravppaa

1. Elroyikku Alleluya
Ennai neerae kannteeraiyaa
Aekkamellaam theerththeeraiyaa
Naan thaakaththodu vantha pothu
Jeeva thannnneer enakku thanthu
Thaakamellaam theerththeeraiyaa — yaekovaa

2. Elshadaayum neenga thaanga
Sarva valla thaevanaaka
Ennai entum nadaththuveenga
Epinaesarum neenga thaanga
Uthavi seyyum thaevanaaka
Ennai entum thaanguveenga — yaekovaa

3. Ellokiyum neenga thaanga
Entum ulla thaevanaaka
Entha naalum paaduveenga
Immaanuvael neenga thaanga
Mannnnil vantha Dhevan neenga
Intum entum paaduveenga — yaekovaa

PowerPoint Presentation Slides for the song Yegova Devanukku Aayiram Naamangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yegova Devanukku Aayiram Naamangal – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் PPT
Yegova Devanukku Aayiram Naamangal PPT

யேகோவா நீங்க தாங்க என்னை தேவனாக ஆயிரம் பாடிடுவேன் தீர்த்தீரையா பாடுவீங்க தேவனுக்கு நாமங்கள் எதை சொல்லி கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் கரம் தட்டி தமிழ்