1. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ,
நேசித்தவர் சமூகத்தில்
ஜீவிப்பேன் நம்பி என்றும்
பல்லவி
ஒப்புவிக்கிறேன் (2)
இரட்சகரே என் யாவையும்
ஒப்புவிக்கிறேன்
2. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
லோக இன்பங்கள் வெறுத்தேன்
இயேசுவே ஏற்றுக்கொள்ளும் – ஒப்புவிக்கிறேன்
3. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
இரட்சகரே முற்றும் என்னை
உம் சொந்தமாக ஆக்கும் – ஒப்புவிக்கிறேன்
4. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
அன்பினால் முற்றும் நிறைந்து
ஆசீர்வாதம் அருளும் – ஒப்புவிக்கிறேன்
5. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
பூரண இரட்சை அடைகிறேன்
தேவனுக்கே மகிமை – ஒப்புவிக்கிறேன்
Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும் Lyrics in English
1. Yesuvukkaay yaavattaைyum
Oppuvikkiraேn ippo,
Naesiththavar samookaththil
Jeevippaen nampi entum
Pallavi
Oppuvikkiraேn (2)
Iratchakarae en yaavaiyum
Oppuvikkiraேn
2. Yesuvukkaay yaavattaைyum
Oppuvikkiraேn ippo
Loka inpangal veraுththaen
Yesuvae aettaுkkollum – oppuvikkiraேn
3. Yesuvukkaay yaavattaைyum
Oppuvikkiraேn ippo
Iratchakarae muttaுm ennai
Um sonthamaaka aakkum – oppuvikkiraேn
4. Yesuvukkaay yaavattaைyum
Oppuvikkiraேn ippo
Anpinaal muttaுm nirainthu
Aaseervaatham arulum – oppuvikkiraேn
5. Yesuvukkaay yaavattaைyum
Oppuvikkiraேn ippo
Poorana iratchaை ataikiraேn
Thaevanukkae makimai – oppuvikkiraேn
PowerPoint Presentation Slides for the song Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும் PPT
Yeasvukkai Yaavattaium PPT

