யாருண்டு நாதா என்னை விசாரிக்க
உறவுகள் இல்லையே
நீரின்றி யாருண்டு நாதா
நீரே என் தஞ்சமல்லோ
தனிமையில் கதறிய
ஆகாரின் குரலைக் கேட்டீர்
மனம் கசந்து கலங்கி நின்ற
அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
நீரே நல்ல மேய்ப்பன்
வேண்டுதல் கேட்பவரே
கண்ணீரின் பாதையிலே
நடந்திடும் வேளையிலே
கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
தேற்றுதே உம் கரமே
நீரே நல்ல சமாரியனே
என்னைத் தேற்றிடுவீர்
அடைக்கலம் தேடி வந்தேன்
உம் சிறகால் என்னை மூடும்
கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
விலக்கி காருமையா
பாரத்தை உம் மேல் வைத்து
விட்டேன் நீரே ஆதரித்தீர்
Yarundu natha ennai Lyrics in English
Yaarunndu naathaa ennai visaarikka uravukal illaiyae neerinti yaarunndu naathaa neerae en thanjamallothanimaiyil kathariya aakaarin kuralaik kaettir manam kasanthu kalangi ninta annaalin jepaththai kaettir neerae nalla maeyppan vaennduthal kaetpavaraekannnneerin paathaiyilae nadanthidum vaelaiyilae karam pitiththeer enai annaiththeer thaettaுthae um karamae neerae nalla samaariyanae ennaith thaettiduveerataikkalam thaeti vanthaen um sirakaal ennai moodum kollai Nnoykkum pollaappukkum vilakki kaarumaiyaa paaraththai um mael vaiththu vittaேn neerae aathariththeer
PowerPoint Presentation Slides for the song Yarundu natha ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yarundu Natha Ennai – யாருண்டு நாதா என்னை விசாரிக்க PPT
Yarundu Natha Ennai PPT
Yarundu natha ennai Song Meaning
Anyone question me?
No relationships
Who is without water?
You are my refuge
Cry out in solitude
You heard Agar's voice
He was upset and confused
You heard Anna's prayer
You are the good shepherd
O suppliant
In the path of tears
While walking
You held my hand and hugged me
Choose your hand
You are a good Samaritan
You will choose me
I came looking for refuge
Your wings cover me
For pestilence and evil
Excluded
Keep the weight on you
You supported me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே உம் யாருண்டு நாதா என்னை கேட்டீர் நல்ல விசாரிக்க உறவுகள் இல்லையே நீரின்றி தஞ்சமல்லோதனிமையில் கதறிய ஆகாரின் குரலைக் மனம் கசந்து கலங்கி நின்ற தமிழ்
