Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yarr Enna Sonnalum - யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும்
நான் உம்மை நம்பிடுவேன்
யார் விட்டு சென்றாலும்
நான் உம்மை பின் தொடர்வேன்-2

மனிதர்க்கு முன்பாக
உம்மை நம்பும் ஒருவரையும்
நீர் ஒருநாளும்
வெட்கப்பட விடமாட்டீர்-2

மனிதர்க்கு முன்பாக
நான் உம்மை நம்பிடுவேன்
அந்த மனிதர்க்கு முன்பாக
என் தலையை உயர்த்திடுவீர்-2

யோபுவின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே
யோசேப்பின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே-2

அந்த கண்கள் முன்பாக
மீண்டும் தூக்கி நிறுத்தினீரே
வெட்கப்பட்ட மனிதர் முன்னே
மேன்மைப்படுத்தினீரே-2
உம்மை நம்பும் மனிதர்கள்
அழிந்து போவதில்லை-மனிதர்கள்

யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Lyrics in English

Yaar enna sonnaalum – Yarr Enna Sonnalum

Yaar enna sonnaalum
Naan ummai nampiduvaen
Yaar vittu sentalum
Naan ummai pin thodarvaen-2

Manitharkku munpaaka
Ummai nampum oruvaraiyum
Neer orunaalum
Vetkappada vidamaattir-2

Manitharkku munpaaka
Naan ummai nampiduvaen
Antha manitharkku munpaaka
En thalaiyai uyarththiduveer-2

Yopuvin siraுmaiyai
Kannkal yaavum kanndathae
Yoseppin siraுmaiyai
Kannkal yaavum kanndathae-2

Antha kannkal munpaaka
Meenndum thookki niraுththineerae
Vetkappatta manithar munnae
Maenmaippaduththineerae-2
Ummai nampum manitharkal
Alinthu povathillai-manitharkal

Yaar enna sonnaalum – Yaar Enna Sonnalum

PowerPoint Presentation Slides for the song யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yarr Enna Sonnalum – யார் என்ன சொன்னாலும் PPT
Yarr Enna Sonnalum PPT

உம்மை முன்பாக சொன்னாலும் மனிதர்க்கு கண்கள் Enna Sonnalum நம்பிடுவேன் நம்பும் சிறுமையை யாவும் கண்டதே Yarr சென்றாலும் தொடர்வேன் ஒருவரையும் நீர் ஒருநாளும் வெட்கப்பட தமிழ்