Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே

யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர்-2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்

யாக்கோபின் சந்ததியே – Yahobin Santhathiye Lyrics in English

yaakkopin santhathiyae
isravaelin santhathiyae
thaayin karuvil uruvaakum munnae
thaanguvaen enteer-2
muthir vayathu varaiyilum
narai vayathu varai mattum
thaanguvaen aenthuvaen
thappuvippaen enteer-yaakkopin

aaraathanai aaraathanai-2
uyirulla naalellaamae-2

1.aapirakaamaippol visuvaasiththu
avar sonnathai niraivaettu
aetta kaalaththil uyarththum varaiyil
palaththa karaththukkul adangi iru

aaraathanai aaraathanai-2
uyirulla naalellaamae-2

2.nee nampuvathu orunaalum
veennaakavae pokaathu
vaakkuraiththavar therinthu konndavar
unnmaiyullavar kalangaathae

aaraathanai aaraathanai-2
uyirulla naalellaamae-2-yaakkopin

PowerPoint Presentation Slides for the song யாக்கோபின் சந்ததியே – Yahobin Santhathiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yahobin Santhathiye – யாக்கோபின் சந்ததியே PPT
Yahobin Santhathiye PPT

ஆராதனை உயிருள்ள சந்ததியே தாங்குவேன் வயது நாளெல்லாமே யாக்கோபின் இஸ்ரவேலின் தாயின் கருவில் உருவாகும் முன்னே என்றீர் முதிர் வரையிலும் நரை ஏந்துவேன் தப்புவிப்பேன் என்றீர்யாக்கோபின் தமிழ்