யாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?
கூடாதே கூடாதே
யாராலும் கூடாதே
முடியாதே முடியாதே
ஒருநாளும் முடியாதே-யாக்கோபின்
சின்னவனை ஆயிரமாக்கிடுவீர்
சிறியவன் பலத்த ஜாதியுமாவானே
ஏற்ற காலத்தில் செய்பவரே
எங்கள் நாட்களில் செய்திடுமே (2)-கூடாதே
ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே
பலத்திட செய்திடும் அற்புதரே
மந்தை பலுகி பெருகும் போல
எங்கள் ஜனங்களை பெருக செய்யும் (2)-கூடாதே
அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே
துணை நின்று விடுவிக்கும் நல்லவரே
எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி
எங்களை நீர் பரவ செய்தீர் (2)-கூடாதே
Yacobin Thoolai – Yakkobin Thoolai Lyrics in English
yaakkopin thoolai
ennnaththakkavan yaar?
isravaelin kaarpangai
ennnupavanum yaar?
koodaathae koodaathae
yaaraalum koodaathae
mutiyaathae mutiyaathae
orunaalum mutiyaathae-yaakkopin
sinnavanai aayiramaakkiduveer
siriyavan palaththa jaathiyumaavaanae
aetta kaalaththil seypavarae
engal naatkalil seythidumae (2)-koodaathae
odukkida ninaippavar maththiyilae
palaththida seythidum arputharae
manthai paluki perukum pola
engal janangalai peruka seyyum (2)-koodaathae
aliththidum aamaankal naduvinilae
thunnai nintu viduvikkum nallavarae
engal ethirikalai sirumaiyaakki
engalai neer parava seytheer (2)-koodaathae
PowerPoint Presentation Slides for the song Yacobin Thoolai – Yakkobin Thoolai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakkobin Thoolai – யாக்கோபின் தூளை PPT
Yakkobin Thoolai PPT

