Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு
யாரும் அறியாத அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு
1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பை
நாடி ஓடுகிறான் அந்த அன்பை
யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ
என்பதை அறியானே
2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்
பல பாஷைகள் கற்றிருந்தாலும்
தேவனின் அன்பை அறியாத மனிதனை
தேவன் அறிவாரே
Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Lyrics in English
Yaarum Ariyaatha Anbu – yaarum ariyaatha anpu yaarum ariyaatha anpontu unndu en Yesuvidaththilae unndu akalamillaa aalamillaa uyaramillaatha anpu 1. Manithan thaedukiraan antha anpai naati odukiraan antha anpai yaaridam anpai pettaு kolvaano enpathai ariyaanae 2. Vaetha vasanaththai arinthirunthaalum pala paashaikal kattirunthaalum thaevanin anpai ariyaatha manithanai Dhevan arivaarae
PowerPoint Presentation Slides for the song Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு PPT
Yaarum Ariyaatha Anbu PPT
Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Song Meaning
Yaarum Ariyaatha Anbu – Love that no one knows
There is a love that no one knows
My Jesus has it
A love that has no width, no depth, no height
1. Man seeks that love
He runs after that love
From whom you get love
Don't know that
2. Despite knowing the scriptures
Despite having learned many languages
A man who does not know God's love
God knows
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பை அறியாத யாரும் அன்பு உண்டு Yaarum Ariyaatha Anbu அன்பொன்று இயேசுவிடத்திலே அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத மனிதன் தேடுகிறான் நாடி ஓடுகிறான் யாரிடம் பெற்று தமிழ்
