Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaaridam Solven Yaaridam Solven - யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

1. உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

2. இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே 

3. இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா

Yaaridam Solven Yaaridam Solven Lyrics in English

Yaaridam solvaen yaaridam solvaen enthan thukkaththai enthan kathaiyai enthan thunpaththai ummidam ummidam ummidamthaanae ummidam solvaen 1. Ulakam alaikkirathu – um naamamum alaikkirathu ulakai veraுkkavillai ummaiyum marakkavillai naanenna seyyattum thaevaa 2. Ichchaைkal ilukkirathu – um saththiyam thadukkirathu puviyai veraுththida pithaavai pattikkolla manathil pelan thaarumae  3. Iratchippu vilaiyaatta – nam iratchakar vilaiyaatta eththanai murai vila eththanai murai ela mannippu innontu unndaa

PowerPoint Presentation Slides for the song Yaaridam Solven Yaaridam Solven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaaridam Solven Yaaridam Solven – யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் PPT
Yaaridam Solven Yaaridam Solven PPT

யாரிடம் சொல்வேன் எந்தன் சொல்வேன்எந்தன் துக்கத்தை கதையை துன்பத்தைஉம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானேஉம்மிடம் உலகம் அழைக்கிறது உம்நாமமும் அழைக்கிறதுஉலகை வெறுக்கவில்லைஉம்மையும் மறக்கவில்லைநானென்ன செய்யட்டும் தேவா இச்சைகள் தமிழ்