யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா, இறைவா – யாரிடம் செல்வோம்
சரணங்கள்
1. அலை மோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும்
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரணைப்பாய் (2) – இறைவா
2. வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலரினைப்போல்
உலகிருக்கும் நிலைகண்டும்
உமது மனம் இரங்காதோ (2) – இறைவா
3. மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம்
குவலயம்தான் இணைவதெப்போ (2) – இறைவா
4. அமைதி ஒன்றைத் தேடிவந்தேன்
நீ என்றே உன்னைத் தொடர்ந்தேன்
பாருலகில் என் ஆறுதல் யார்
நீஅன்றேல் என் துணையார் (2) – இறைவா
யாரிடம் செல்வோம் இறைவா- Yaaridam Selvom Iraiva Lyrics in English
Yaaridam selvaeாm iraivaa
Vaalvu tharum vaarththaiyellaam
Ummidam anto ullana
Yaaridam selvom iraivaa
Iraivaa, iraivaa – yaaridam selvom
Saranangal
1. Alai mothum ulakinilae
Aaraுthal nee tharavaenndum
Annti vanthom ataikkalam nee
Aathariththae arannaippaay (2) – iraivaa
2. Vaeraraுntha marangalilae
Vilainthirukkum malarinaippol
Ulakirukkum nilaikanndum
Umathu manam irangaatho (2) – iraivaa
3. Manathinilae poraattam
Manithanaiyae vaattuthaiyaa
Kunamathilae maaraattam
Kuvalayamthaan innaivatheppo (2) – iraivaa
4. Amaithi ontaith thaetivanthaen
Nee ente unnaith thodarnthaen
Paarulakil en aaraுthal yaar
Neeantel en thunnaiyaar (2) – iraivaa
PowerPoint Presentation Slides for the song யாரிடம் செல்வோம் இறைவா- Yaaridam Selvom Iraiva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaaridam Selvom Iraiva – யாரிடம் செல்வோம் இறைவா- PPT
Yaaridam Selvom Iraiva PPT

