🏠  Lyrics  Chords  Bible 

Yaaridam Selvom Iraiva - யாரிடம் செல்வோம் இறைவா-

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா, இறைவா – யாரிடம் செல்வோம்

சரணங்கள்

1. அலை மோதும் உலகினிலே
ஆறுதல் நீ தரவேண்டும்
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரணைப்பாய் (2) – இறைவா

2. வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலரினைப்போல்
உலகிருக்கும் நிலைகண்டும்
உமது மனம் இரங்காதோ (2) – இறைவா

3. மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம்
குவலயம்தான் இணைவதெப்போ (2) – இறைவா

4. அமைதி ஒன்றைத் தேடிவந்தேன்
நீ என்றே உன்னைத் தொடர்ந்தேன்
பாருலகில் என் ஆறுதல் யார்
நீஅன்றேல் என் துணையார் (2) – இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா- Yaaridam Selvom Iraiva Lyrics in English

Yaaridam selvaeாm iraivaa
Vaalvu tharum vaarththaiyellaam
Ummidam anto ullana
Yaaridam selvom iraivaa
Iraivaa, iraivaa – yaaridam selvom

Saranangal

1. Alai mothum ulakinilae
Aaraுthal nee tharavaenndum
Annti vanthom ataikkalam nee
Aathariththae arannaippaay (2) – iraivaa

2. Vaeraraுntha marangalilae
Vilainthirukkum malarinaippol
Ulakirukkum nilaikanndum
Umathu manam irangaatho (2) – iraivaa

3. Manathinilae poraattam
Manithanaiyae vaattuthaiyaa
Kunamathilae maaraattam
Kuvalayamthaan innaivatheppo (2) – iraivaa

4. Amaithi ontaith thaetivanthaen
Nee ente unnaith thodarnthaen
Paarulakil en aaraுthal yaar
Neeantel en thunnaiyaar (2) – iraivaa

PowerPoint Presentation Slides for the song யாரிடம் செல்வோம் இறைவா- Yaaridam Selvom Iraiva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaaridam Selvom Iraiva PPT
Yaaridam Selvom Iraiva PPT

இறைவா யாரிடம் செல்வோம் ஆறுதல் செல்வோம் வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ சரணங்கள் அலை மோதும் உலகினிலே தரவேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் ஆதரித்தே தமிழ்