Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Pirikka Mutiyum - யார் பிரிக்க முடியும்

யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
 
 
1.   வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
 
2.   வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
 
3.   கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
 
4.   பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
 
5.   சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
 
6.   உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mutiyum Lyrics in English

Yaar pirikka mutiyum en Yesuvin anpilirunthu ethuthaan pirikka mutiyum en naesarin anpilirunthu     1.   vaethanaiyo nerukkatiyo sothanaiyo piriththidumo   2.   viyaathikalo viyaakulamo kadan thollaiyo piriththidumo   3.   kavalaikalo kashdangalo nashdangalo piriththidumo   4.   palichchaொllo pakaimaiyalo poraamaikalo piriththidumo   5.   saaththaano seyvinaiyo pilli sooniyamo piriththidumo   6.   uravukalo unarvukalo ethirppukalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mutiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mutiyum – யார் பிரிக்க முடியும் PPT
Yaar Pirikka Mutiyum PPT

பிரித்திடுமோ பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் நேசரின் அன்பிலிருந்து வேதனையோ நெருக்கடியோசோதனையோ வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ கவலைகளோ கஷ்டங்களோநஷ்டங்களோ பழிச்சொல்லோ பகைமையளோபொறாமைகளோ சாத்தானோ செய்வினையோபில்லி சூனியமோ தமிழ்