Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Pirikka Mudiyum Naathaa - யார் பிரிக்க முடியும் நாதா

யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா

1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா

2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே

3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்

4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum Naathaa Lyrics in English

Yaar pirikka mutiyum naathaa unthan anpilirunthu thaevaa 1. En saarpil neer irukka enakkethiraay yaar iruppaar makanaiyae neer thantheerayyaa matta anaiththum tharuveer aiyaa 2. Therinthu konnda um makan(kal) kuttam saatta yaar iyalum neethimaanaay aakkivittir thanndanai theerppu enakkillaiyae 3. Nikalvanavo varuvanavo vaalvo saavo piriththidumo anpu koorntha Kristhuvinaal anaiththilum naan vetti peraுvaen 4. Vaethanaiyo nerukkatiyo sothanaiyo piriththidumo pakaimaikalo palichchaொllo poraamaikalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mudiyum Naathaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum Naathaa – யார் பிரிக்க முடியும் நாதா PPT
Yaar Pirikka Mudiyum Naathaa PPT

நீர் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா சார்பில் இருக்கஎனக்கெதிராய் இருப்பார்மகனையே தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா தெரிந்து உம் மகன்கள்குற்றம் சாட்ட இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தமிழ்