Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Pirikka Mudiyum - யார் பிடிக்க முடியும்

Yaar Pirikka Mudiyum
யார் பிடிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ

6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum Lyrics in English

Yaar Pirikka Mudiyum yaar pitikka mutiyum en Yesuvin anpilirunthu ethuthaan pirikka mutiyum en naesarin anpilirunthu1. Vaethanaiyo nerukkatiyo sothanaiyo piriththidumo2. Viyaathikalo viyaakulamo kadan thollaiyo piriththidumo3. Kavalaikalo kashdangalo nashdangalo piriththidumo4. Palichchaொllo pakaimaikalo poraamaikalo piriththidumo5. Saaththaano seyvinaiyo pilli sooniyamo piriththidumo6. Uravukalo unarvukalo ethirppukalo piriththidumo

PowerPoint Presentation Slides for the song Yaar Pirikka Mudiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum – யார் பிடிக்க முடியும் PPT
Yaar Pirikka Mudiyum PPT

பிரித்திடுமோ முடியும் அன்பிலிருந்து Yaar Pirikka Mudiyum பிடிக்க இயேசுவின் எதுதான் பிரிக்க நேசரின் வேதனையோ நெருக்கடியோ சோதனையோ வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ கவலைகளோ தமிழ்