Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Evar Aaro Yaar Evar Aaro - யார் இவர் ஆரோ? யார் இவர் ஆரோ?

யார் இவர் ஆரோ? யார் இவர் ஆரோ?
யார் இவர் ஆரோ? பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ?

ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போல,
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ?

ஊரில் ஓர் இடமும் -உகந்திட இல்லையோ?
சீர் அல்லாக் குடியில் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ?

கர்த்தத்துவமோ காணுது தோள் மேல்;
சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்
தூங்கப் புல் அணையோ?

சேனைத் தூதர், இதோ! சிறப்புடன் பாட,
கானகக் ‘கோனர் காணவர, இவர்
கர்த்தர் ஆவாரோ?

முந்து தீர்க்கர் பிதா மொழிந்த தெதிர் பார்த்த
சொந்தமான ஜனம் இஸ்ரவேலின்
சூரியன் இவரோ?

பாவியான என்மேல் பட்சமே மிகவாய்
ஜீவனைக் கொடுக்கப் பிறந்த என்றன்
ஜீவ நாயகரோ?

Yaar Evar Aaro Yaar Evar Lyrics in English

yaar ivar aaro? yaar ivar aaro?
yaar ivar aaro? paran vaarththai maamisam
aayinar ivaro?

eer ainthu kunam illaathor pola,
paarinil or eliya kannikaiyin
paalar aanaaro?

ooril or idamum -ukanthida illaiyo?
seer allaak kutiyil piranthaar athi
sayam aanavaro?

karththaththuvamo kaanuthu thol mael;
suttivaikkap palanthunniyo? ivar
thoongap pul annaiyo?

senaith thoothar, itho! sirappudan paada,
kaanakak ‘konar kaanavara, ivar
karththar aavaaro?

munthu theerkkar pithaa molintha thethir paarththa
sonthamaana janam isravaelin
sooriyan ivaro?

paaviyaana enmael patchamae mikavaay
jeevanaik kodukkap pirantha entan
jeeva naayakaro?

PowerPoint Presentation Slides for the song Yaar Evar Aaro Yaar Evar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Evar Aaro Yaar Evar Aaro – யார் இவர் ஆரோ? யார் இவர் ஆரோ? PPT
Yaar Evar Aaro Yaar Evar Aaro PPT

ஆரோ இவரோ பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் ஈர் ஐந்து குணம் இல்லாதோர் பாரினில் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ ஊரில் இடமும் உகந்திட இல்லையோ தமிழ்