Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaar Ennaik Kaivittaalum - யார் என்னைக் கைவிட்டாலும்

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
 
 
1.   தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
 
 
2.   வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
 
 
3.   எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
 
 
4.   இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
 
 
5.   ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால நடத்துகின்றாரே
 
 
6.   எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

Yaar Ennaik Kaivittaalum Lyrics in English

yaar ennaik kaivittalum
Yesu kaividamaattar
 
 
1.   thaayum avarae thanthaiyum avarae
thaalaattuvaar seeraattuvaar
 
 
2.   vaethanai thunpam nerukkum pothellaam
vaenndiduvaenae kaaththiduvaarae
 
 
3.   enakkaakavae manithanaanaar
enakkaakavae paadupattar
 
 
4.   iraththaththaalae kaluvivittarae
iratchippin santhosham enakkuth thanthaarae
 
 
5.   aaviyinaalae apishaekam seythu
anpu vasanaththaala nadaththukintarae
 
 
6.   enakkaakavae kaayappattar
en Nnoykal sumanthu konndaar

PowerPoint Presentation Slides for the song Yaar Ennaik Kaivittaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Ennaik Kaivittaalum – யார் என்னைக் கைவிட்டாலும் PPT
Yaar Ennaik Kaivittaalum PPT

தமிழ்