சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2
யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2
கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லை
கட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லை
ஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்
ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர்
யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2
பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்
பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்
நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்
நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும் இயேசுவின் ஆட்சி நிலைக்கும்
யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2
சபையாய் தைரியமாய் சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2
Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Lyrics in English
Sabaiyaay orumanamaay sernthu seyalpaduvom
Sornthidaamal nirpom inthiyaa namathae-2
Yaar aatchi seythaal enna athikaaram Karththar kaiyil
Ethiraana soolchchikalai elupputhal veelththidumae-2
Kattidam itiththittalum Sabaikal alivathillai
Kattidam aliththidalaam Sabaikko mutivaeyillai
Aenental sareeramae aalayam Kristhuvae thalaivar
Janangalae aalayam Yesuvae thalaivar
Yaar aatchi seythaal enna athikaaram Karththar kaiyil
Ethiraana soolchchikalai elupputhal veelththidumae-2
Paadukal nerukkinaalum payanthu poka maattaோm
Paadukal maththiyilum saththiyam paesiduvom
Niththiya iraajyamae saththiyam Yesuvin aatchi nichchayam
Niththiya iraajjiyamae jeyikkum Yesuvin aatchi nilaikkum
Yaar aatchi seythaal enna athikaaram Karththar kaiyil
Ethiraana soolchchikalai elupputhal veelththidumae-2
Sabaiyaay thairiyamaay sernthu seyalpaduvom
Sornthidaamal nirpom inthiyaa namathae-2
PowerPoint Presentation Slides for the song Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன PPT
Yaar Aatchi Seithal Enna PPT