Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yaakkopai Pola Naan - யாக்கோபை போல நான் போராடுவேன்

யாக்கோபை போல நான் போராடுவேன்
எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

1. அன்னாளை போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இரங்கி வாரும் ஐயா

3. தாவீதை போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்

Yaakkopai Pola Naan Lyrics in English

Yaakkopai pola naan poraaduvaen eliyaavai pola naan jepiththiduvaen vidamaattaேn vidamaattaேn yaakkopai pola naan vidavae maattaேn 1. Annaalai pola aalayaththil aluthu naan jepiththiduvaen en thukkam santhoshamaay maaraுm varai jepiththiduvaen 2. Karmael parvathaththil nintiduvaen akkini irangum varai jepiththiduvaen eliyaavin thaevanae irangi vaarum aiyaa 3. Thaaveethai pola anuthinamum thuthiththu naan makilnthiduvaen koliyaaththu vanthaalum Yesuvin naamaththilae muriyatippaen

PowerPoint Presentation Slides for the song Yaakkopai Pola Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaakkopai Pola Naan – யாக்கோபை போல நான் போராடுவேன் PPT
Yaakkopai Pola Naan PPT

ஜெபித்திடுவேன் யாக்கோபை விடமாட்டேன் போராடுவேன் எலியாவை விடவே மாட்டேன் அன்னாளை ஆலயத்தில் அழுது துக்கம் சந்தோஷமாய் மாறும் கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் அக்கினி இறங்கும் தமிழ்