Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Periyavar, Periyavar Avare - இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே

இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே
இயேசுவே இயேசுவே பெரியவர்

ஆராய்ந்து முடியாத பெரியக்காரியங்கள் செய்கிறார்
இயேசுவே இயேசுவே பெரியவர்

எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்
இயேசுவே இயேசுவே பெரியவர்

இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே
இயேசுவே இயேசுவே பெரியவர்

இயேசுவே இயேசுவே பெரியவர்
அவர் ஒருவரே ஒருவரே பெரியவர்

நீர் செய்த காரியங்கள் நினைத்து பார்க்கையிலே
கண்களில் கண்ணீர் வருதே
நீர் செய்த காரியங்கள்
நினைத்து பார்க்கையிலே
என் மனம் மகிழ்ந்திடுதே

இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே
இயேசுவே இயேசுவே பெரியவர்
இயேசுவே இயேசுவே பெரியவர்

Winston David Prince Lyrics in English

Yesuvae periyavar periyavar avarae
Yesuvae Yesuvae periyavar

aaraaynthu mutiyaatha periyakkaariyangal seykiraar
Yesuvae Yesuvae periyavar

ennnni mutiyaatha athisayangal seykiraar
Yesuvae Yesuvae periyavar

Yesuvae periyavar periyavar avarae
Yesuvae Yesuvae periyavar

Yesuvae Yesuvae periyavar
avar oruvarae oruvarae periyavar

neer seytha kaariyangal ninaiththu paarkkaiyilae
kannkalil kannnneer varuthae
neer seytha kaariyangal
ninaiththu paarkkaiyilae
en manam makilnthiduthae

Yesuvae periyavar periyavar avarae
Yesuvae Yesuvae periyavar
Yesuvae Yesuvae periyavar

PowerPoint Presentation Slides for the song Winston David Prince

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Periyavar, Periyavar Avare – இயேசுவே பெரியவர் பெரியவர் அவரே PPT
Yesuvae Periyavar, Periyavar Avare PPT

இயேசுவே பெரியவர் அவரே முடியாத செய்கிறார் ஒருவரே நீர் செய்த காரியங்கள் நினைத்து பார்க்கையிலே ஆராய்ந்து பெரியக்காரியங்கள் எண்ணி அதிசயங்கள் கண்களில் கண்ணீர் வருதே மனம் தமிழ்