Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vyadhiyin Padukaiyai - வியாதியின் படுக்கையை

வியாதியின் படுக்கையை மாற்றினீரே
கோடி நன்றி ஐயா
சுகம் தருபவரே
எனது இயேசையா (2)

விடுதலை வாழ்வை கொடுத்தவரே
கோடி நன்றி ஐயா
பாவி என் பரிகாரியே
எனது இயேசையா
பாவி என் பரிகாரியே
எனது இயேசையா (2)

தூய ஆவியை அளித்தவரே
கோடி நன்றி ஐயா
தூயவர் பரிசுத்தரே
எனது இயேசையா (2)

நீர் பரிசுத்தர், பரிகாரி
பரமவைத்தியரே
என் நோய்களை, உம் தழும்பினால்
சுகமாக்கிவிட்டவரே

நீர் பரிசுத்தர், பரிகாரி
பரமவைத்தியரே
என் பாவங்கள், சாபங்கள்
சிலுவையில் சுமந்தவரே

நீர் பரிசுத்தர், பரிகாரி
பரமவைத்தியரே
என் எண்ணனங்கள், ஏக்கங்கள்
யாவையும் அறிந்தவரே

தூய ஆவியை அளித்தவரே
கோடி நன்றி ஐயா
தூயவர் பரிசுத்தரே
எனது இயேசையா

விடுதலை வாழ்வை கொடுத்தவரே
கோடி நன்றி ஐயா
பாவி என் பரிகாரியே
எனது இயேசையா

வியாதியின் படுக்கையை மாற்றினீரே
கோடி நன்றி ஐயா
சுகம் தருபவரே
எனது இயேசையா

வியாதியின் படுக்கையை -Vyadhiyin Padukaiyai Lyrics in English

Viyaathiyin padukkaiyai maattineerae koti nanti aiyaa sukam tharupavarae enathu iyaesaiyaa (2) viduthalai vaalvai koduththavarae koti nanti aiyaa paavi en parikaariyae enathu iyaesaiyaa paavi en parikaariyae enathu iyaesaiyaa (2) thooya aaviyai aliththavarae koti nanti aiyaa thooyavar Parisuththarae enathu iyaesaiyaa (2) neer Parisuththar, parikaari paramavaiththiyarae en Nnoykalai, um thalumpinaal sukamaakkivittavarae neer Parisuththar, parikaari paramavaiththiyarae en paavangal, saapangal siluvaiyil sumanthavarae neer Parisuththar, parikaari paramavaiththiyarae en ennnanangal, aekkangal yaavaiyum arinthavarae thooya aaviyai aliththavarae koti nanti aiyaa thooyavar Parisuththarae enathu iyaesaiyaa viduthalai vaalvai koduththavarae koti nanti aiyaa paavi en parikaariyae enathu iyaesaiyaa viyaathiyin padukkaiyai maattineerae koti nanti aiyaa sukam tharupavarae enathu iyaesaiyaa

PowerPoint Presentation Slides for the song வியாதியின் படுக்கையை -Vyadhiyin Padukaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vyadhiyin Padukaiyai – வியாதியின் படுக்கையை PPT
Vyadhiyin Padukaiyai PPT

எனது இயேசையா கோடி நன்றி ஐயா பாவி பரிகாரியே நீர் பரிசுத்தர் பரிகாரி பரமவைத்தியரே வியாதியின் படுக்கையை மாற்றினீரே சுகம் தருபவரே விடுதலை வாழ்வை கொடுத்தவரே தமிழ்