Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vizhum Iravinil Yesu - பனிவிழும் இரவினில் இயேசு-Pani

பனிவிழும் இரவினில் இயேசு
மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு
வானத்தில் வின்தூதர் பாட
அந்த காணத்தில் விண்மீன்கள் ஆட

கனிவாக மண்ணோரும் பாட
எங்கும் குளிர் வாடை இதமாக வீச
சுகமான ரகங்கள் சேர
ஓடி வா தென்றலே
மலரே மலரே மலர்ந்திடு
மகிழும் மனமே தந்திடு

ஓளி வீசும் அழகான தோற்றம்
அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம்
ஓடி வ நெஞ்சமே
பரிசுத்தர் பாதத்தில் வந்திடு
பணி உடன் உள்ளதை தந்திடு

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Lyrics in English

Panivilum iravinil Yesu mannnnil manithanaay iraimakan Yesu vaanaththil vinthoothar paada antha kaanaththil vinnmeenkal aada kanivaaka mannnnorum paada engum kulir vaatai ithamaaka veesa sukamaana rakangal sera oti vaa thentalae malarae malarae malarnthidu makilum manamae thanthidu oli veesum alakaana thottam avar kaetkintar unthan mana maattam oti va nenjamae Parisuththar paathaththil vanthidu panni udan ullathai thanthidu

PowerPoint Presentation Slides for the song பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhum Iravinil Yesu – பனிவிழும் இரவினில் இயேசு-Pani PPT
Vizhum Iravinil Yesu PPT

இயேசு பாட ஓடி மலரே தந்திடு பனிவிழும் இரவினில் மண்ணில் மனிதனாய் இறைமகன் வானத்தில் வின்தூதர் காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் எங்கும் குளிர் தமிழ்