Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vizhithelu Visuvasiyae Nee - விழித்தெழு விசுவாசியே நீ

Vizhithelu Visuvasiyae Nee
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு

2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு

3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு

Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ Lyrics in English

Vizhithelu Visuvasiyae Nee viliththelu visuvaasiyae nee viliththeluk kannkalai aerittuppaar elunthu kattuvom vaarungal ente elunthu kattida vaa (2) 1. Erusalaemin alangaththaip paar therukkalin alangaோlaththaip paar nerungi jepiththu nerungi neeyum vaa virumpi alangaththai kattidavaa (2) – viliththelu 2. Paavaththai veraுkkum manithar thaevai aaviyin nirapputhal pettaோr thaevai paaviyin saavai koovi uraikkum aavipetta Parisuththar thaevai (2) – viliththelu 3. Arppanam thooyanae ennai aliththaen arpanae aayinum aettaுkkollum araுvataip panniyaik karuththudan seyya tharukiraேn ennai aettaுkkollum (2) – viliththelu

PowerPoint Presentation Slides for the song Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ PPT
Vizhithelu Visuvasiyae Nee PPT

Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ Song Meaning

Vizhithelu Visuvasiyae Nee
Wake up you believer
He wakes up and raises his eyes
Let's get up and build
Arise and build (2)

1. Look at the decoration of Jerusalem
Look at the chaos of the streets
Come close and pray close
Build Desire (2) – Awaken

2. We need a man who hates sin
The filling of the Spirit requires parents
The death of the sinner will be mourned
Spirited Saint Needed (2) – Awake

3. The offering is pure
It's a little bit acceptable
To do the harvest with a sense of purpose
Give Me Accept Me (2) – Awake

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விழித்தெழு தேவை எழுந்து வா பார் நெருங்கி என்னை ஏற்றுக்கொள்ளும் Vizhithelu Visuvasiyae Nee விசுவாசியே விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார் கட்டுவோம் வாருங்கள் என்றே தமிழ்