1. வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா, உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.
2.பற்பல துன்பம் உள்ளோராய்
இப்போதும் பாதம் அண்டினோம்
பிரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்
3.விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் கிலேசப்பட்டனர்;
மெய்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சோர்வடைந்தனர்.
4.உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்,
மெய்நேசர் உம்மைத்தேடாரே.
5.மாசற்ற தூய தன்மையை
பூரணமாய்ப் பெறாமையால்,
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.
6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்.
7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே,
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும், இயேசுவே.
Viyathiyasthar Malayil – வியாதியஸ்தர் மாலையில் Lyrics in English
1. Viyaathiyasthar maalaiyil
Avasthaiyodu vanthanar;
Thayaaparaa, ummanntaiyil
Sarvaanga sukam pettanar.
2.parpala thunpam ulloraay
Ippothum paatham anntinom
Pirasannamaakith thayavaay
Kannnnokkuveerentarivom
3.visaaram sanjalaththinaal
Anaekar kilaesappattanar;
Meypakthi anpin kuraivaal
Anaekar sorvatainthanar.
4.ulakam veenn entarinthum
Pattaாsai palar konndaarae;
Uttaாraal palar nonthaalum,
Meynaesar ummaiththaedaarae.
5.maasatta thooya thanmaiyai
Pooranamaayp peraamaiyaal,
Ellorum saala thukkaththai
Atainthom paavap paasaththaal.
6.aa, Kristhuvae, mannuruvaay
Maa thunpam neerum ataintheer;
Eppaadum paavamum anpaay
Aaraaynthu paarththu ariveer.
7.um vaarththai intum palikkum;
Neer thottal sostham aavomae,
Aarokkiyam ellaarukkum
Immaalai thaarum, Yesuvae.
PowerPoint Presentation Slides for the song Viyathiyasthar Malayil – வியாதியஸ்தர் மாலையில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Viyathiyasthar Malayil – வியாதியஸ்தர் மாலையில் PPT
Viyathiyasthar Malayil PPT

