Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

Visuvasa Kappal Ondru Lyrics in English

Visuvaasak kappal ontu selkintathu
Puyal vantha pothum thental veesum pothum
Asainthaati selkintathu – (2)
Akkarai Nnokki – (2)

1. Parantha samuththiraththil selkintathu
Paarachchumaiyodu selkintathu
Paraparappotae selkintathu
Paraman vaalum param Nnokki
Aelo – aelaelo – (6) aa – aa

2. Aalam nirai kadalil selkintathu
Alaivanthu mothiyum selkintathu
Aarpparippotae selkintathu
Aanndavar atharku maalumiyaam
Aelo – aelaelo – (6) aa – aa

3. Neetiya poraுmaiyotae selkintathu
Neennda payanamaaka selkintathu
Nilaip palamaaka selkintathu
Nirantharamaana idaththaik kaana
Aelo – aelaelo – (6) aa – aa

PowerPoint Presentation Slides for the song Visuvasa Kappal Ondru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது PPT
Visuvasa Kappal Ondru PPT

ஏலேலோ விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றதுபுயல் போதும் தென்றல் வீசும் போதும்அசைந்தாடி செல்கின்றது அக்கரை நோக்கி பரந்த சமுத்திரத்தில் செல்கின்றதுபாரச்சுமையோடு செல்கின்றதுபரபரப்போடே செல்கின்றதுபரமன் தமிழ்