🏠  Lyrics  Chords  Bible 

Visuvaasikalae Jeya Kembeerarae - -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே!
ஜெயக் கெம்பீரரே!
வாருமிதோ பெத்லகேமுக்கு;
மேலோக ராஜன்
பிறந்தார் பாருங்கள்!
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

2. கூடிப் பாடிடுங்கள்
பாடி மகிழுங்கள்
வான லோகத்தின் வாசிகளே!
உன்னதனுக்கு
மகிமை பாடுங்கள்;
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

3. ஆம் எங்கள் நாதனே!
இன்றுதித்த பாலனே!
இயேசுவே! உமக்கு மகிமை
தேவனின் வாக்கு
தோன்றிற்று மாம்சத்தில்;
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

Visuvaasikalae Jeya Kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Lyrics in English

1. Visuvaasikalae!
Jeyak kempeerarae!
Vaarumitho pethlakaemukku;
Maeloka raajan
Piranthaar paarungal!
Vaarum tholuvom, karththan – Kristhuvai

2. Kootip paadidungal
Paati makilungal
Vaana lokaththin vaasikalae!
Unnathanukku
Makimai paadungal;
Vaarum tholuvom, karththan – Kristhuvai

3. Aam engal naathanae!
Intuthiththa paalanae!
Yesuvae! Umakku makimai
Thaevanin vaakku
Thontittaு maamsaththil;
Vaarum tholuvom, karththan – Kristhuvai

PowerPoint Presentation Slides for the song Visuvaasikalae Jeya Kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasikalae Jeya Kembeerarae PPT
Visuvaasikalae Jeya Kembeerarae PPT

வாரும் தொழுவோம் கர்த்தன் கிறிஸ்துவை மகிமை விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே வாருமிதோ பெத்லகேமுக்கு மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள் கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான தமிழ்